CATHOLIC BELIEFS

Loading

Category மத்தேயு நற்செய்தி

மத்தேயு நற்செய்தி அதிகாரம் 20
மத்தேயு நற்செய்தி அதிகாரம் 20

மத்தேயு 20 திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமை1 “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார்.2 அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம்* கூலி என வேலை யாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர் களைத்…

Read more
மத்தேயு நற்செய்தி அதிகாரம் 21
மத்தேயு நற்செய்தி அதிகாரம் 21

மத்தேயு 21 வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேமில் நுழைதல் (மாற் 11:1-11; லூக் 19:28-38; யோவா 12:12-19)1 இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச்சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி, 2″நீங்கள் உங்…

Read more
மத்தேயு நற்செய்தி அதிகாரம் 22
மத்தேயு நற்செய்தி அதிகாரம் 22

மத்தேயு 22 திருமண விருந்து உவமை(லூக் 14:15-24) 221 இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப்பேசியது:2 “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார்.3 திருமணத்திற்கு அழைப்புப் பெற்ற வர்களைக் கூட்டிக்கொண்டு வரு மாறு…

Read more
மத்தேயு நற்செய்தி அதிகாரம் 23
மத்தேயு நற்செய்தி அதிகாரம் 23

மத்தேயு 23 மறைநூல் அறிஞர், பரிசேயர் கண்டிக்கப்படல் (மாற் 12:38-40; லூக் 11:37-52; 20:45–47)1 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த் துக்கூறியது:2″மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத் தைக் கொண்டிருக்கின்றனர்.3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம்…

Read more
மத்தேயு நற்செய்தி அதிகாரம் 24 மத்தேயு நற்செய்தி அதிகாரம் 24
மத்தேயு நற்செய்தி அதிகாரம் 24

மத்தேயு 24 நிறைவுகாலப் பொழிவுஎருசலேம் கோவிலின் அழிவுபற்றி முன்னறிவித்தல் (மாற் 13:1-2; லூக் 21:5-6)1 இயேசு கோவிலைவிட்டு வெளியே சென்றுகொண்டிருந்த போது அவருடைய சீடர்கள் கோவில் கட்டடங்களை அவருக்குக் காட்ட அவரை அணுகி வந்தார்கள்.2 அவர் அவர்களைப் பார்த்து, “இவற்றை யெல்லாம்…

Read more
மத்தேயு நற்செய்தி அதிகாரம் 25
மத்தேயு நற்செய்தி அதிகாரம் 25

மத்தேயு 25 பத்துத் தோழியர் உவமை1 “அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்க லாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.2 அவர்களுள் ஐந்து பேர் அறிவிலி…

Read more
மத்தேயு நற்செய்தி அதிகாரம் 26
மத்தேயு நற்செய்தி அதிகாரம் 26

மத்தேயு 26 இயேசு துன்புற்று இறத்தலும் உயிர்த்தெழுதலும் இயேசுவைக் கொல்லச் சதித்திட்டம் (மாற் 14:1-2; லூக் 22:1-2;யோவா 11:45-53) 1 இயேசு இவ்வாறெல்லாம் உரையாற்றி முடித்த பின்பு தம் சீடரிடம்,2″பாஸ்கா விழா இரண்டு நாள்களில் வரவிருக்கிறது என்பதுஉங்களுக்குத் தெரியும் அப்பொழுது மானிட…

Read more
மத்தேயு நற்செய்தி அதிகாரம் 27
மத்தேயு நற்செய்தி அதிகாரம் 27

அதிகாரம் 27 இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல் (மாற் 15:1; லூக் 23:1-2; யோவா 18:28-32) 1 பொழது விடிந்ததும் தலைமைக்குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனைசெய்தனர்.2 அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம்…

Read more
மத்தேயு நற்செய்தி அதிகாரம் 28
மத்தேயு நற்செய்தி அதிகாரம் 28

இயேசு உயிர் பெற்று எழுதல் (மாற் 16:1-8; லூக் 24:1-12; யோவா 20:1-10) 1 ஒய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில்* மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச்சென்றார்கள்.2 திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து…

Read more
error: Content is protected !!